நாகை மாவட்டத்தில் அமைச்சர்கள் ஆய்வு

நாகை மாவட்டத்தில் அமைச்சர்கள் ஆய்வு

நாகை மாவட்டத்தில் அமைச்சர்கள் ஆய்வு

நாகை மாவட்டத்தில் அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் இணைந்து நாகை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை மேற்கொண்டனர்.

தொடர்ந்து நாகையில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் விடுதியையும், வேளாங்கண்ணி அரசு மாணவியர் விடுதியையும் பார்வையிட்டு உணவின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

மேலும் மாணவ, மாணவியர்களுடன் கலந்துரையாடி அவர்களின் கோரிக்கைகளையும் கேட்டறிந்தனர்.