ஆதார் அட்டை திருத்தம் மற்றும் புதிய ஆதார் அட்டை பெறுதல் சிறப்பு முகாம்.!
கீழக்கரை

ஆதார் சிறப்பு முகாம்
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகர் பகுதிகளில் உள்ள பொதுமக்கள் தங்களது ஆதாரிலுள்ள
பெயர் திருத்தம்
முகவரி திருத்தம்
போட்டோ திருத்தம்
பிறந்த நாள் தேதி மாற்றம்
செல் நம்பர் இணைப்பு
மற்றும்
புதிய ஆதார் அட்டை & புதுப்பித்தல்
உட்பட பல வேலைகளின் திருத்தத்திற்கான சிறப்பு முகாம் கீழக்கரை தாலூகா அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
இதை தவிர்த்து நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் தங்களின் ஆதாரில் உள்ள பெயருக்கு முன்னால் தந்தை இன்ஷியல் பதிவிட வேண்டி வீண் அலைச்சலை தவிர்த்து இவ் வாய்ப்பினை பயன்படுத்தி
நீட் மாணவர்கள் பலரும் இச் சிறப்பு முகாமில் கலந்து கொள்ளலாம் என கீழக்கரை தாலுக்கா நிர்வாகம் அறிவித்துள்ளது.
நாள் : 23.02.2025
ஞாயிற்று கிழமை
இடம் : கீழக்கரை தாலூகா அலுவலகம்.
நேரம் : காலை 10..00 மணி முதல் மாலை 04.00 மணி வரை
செய்தியாளர்
அப்துல் காதர்