SDPI கட்சி கோவைவடக்கு_மாவட்டம் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி செயல்வீரர்கள் கூட்டம் .!
SDPI மேட்டுப்பாளையம்
SDPI கட்சி கோவைவடக்கு_மாவட்டம்
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி செயல்வீரர்கள் கூட்டம்
SDPI கட்சியின் அனைத்து செயல்வீரர்கள் கூட்டம்
கோவை வடக்கு மாவட்டம் SDPI கட்சி மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி நடத்திய. அனைத்து செயல்வீரர்கள் கூட்டம் மாவட்டத் தலைவர் F.முஹம்மது அப்பாஸ் தலைமையில் மேட்டுப்பாளையம் தங்கப்பா திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் SDPI கட்சியின் மாவட்ட துணைத் தலைவர் காதர் பாட்ஷா, மாவட்ட அமைப்பு செயலாளர் மற்றும் பொதுச் செயலாளர் ராஜிக் அகமது, மாவட்டச் செயலாளர் அஷ்ரப் அலி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் அன்சர் அலி, வர்த்தகர அணியின் மாவட்ட தலைவர் பாரூக் அப்துல்லா, தொகுதி துணைத் தலைவர் ரபீதீன், இணைச் செயலாளர் j. காஜாமைதீன், விமன் இந்தியா முவ்மெண்ட் மாவட்ட தலைவர் ராபியா, SDTU மாவட்ட தலைவர் அசனார், செயலாளர் NMTமுபாரக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்வின் வரவேற்புரையை தொகுதி செயற்குழு உறுப்பினர் A.அசார்தீன் நிகழ்த்தினார்.
சிறப்புரையாக நேர மேலாண்மையை பற்றி மாவட்ட பொதுச் செயலாளர் S.அப்துல் காதர் நிகழ்த்தினார்.
அதனைத் தொடர்ந்து ஒரு வருட செயல்பாட்டினை மாவட்ட கலைக்குழு ஒருங்கிணைப்பாளர் J.ஜுபைர் அலி தொகுத்து வழங்கினார்.
IT WING செயல்பாடுகள் பற்றிய பார்வையை IT WING மாவட்டத் தலைவர் காஜாமைதீன் வழங்கினார்.
BLA என்று அழைக்கப்படக்கூடிய பூத் கமிட்டி அளவிலான பணிகளில் மற்றும் செயல்பாடுகளை மேட்டுப்பாளையம் தொகுதி செயலாளர் ரஹ்மத்துல்லாஹ் தொகுத்து வழங்கினார்.
இந்நிகழ்வின் கருத்துரையை மாவட்ட தலைவர் K.முஹம்மதுநௌபீல் வழங்கினார்.
நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக SDPIகட்சியின் மாநில பேச்சாளர் A.அப்துல் காதர் கட்சியின் வருங்கால பார்வை குறித்தும் நமது செயல்பாடுகள் எவ்வாறு அமைந்திட வேண்டும் என்று அடிப்படையில் சிறப்புரையாற்றினார்.
இறுதியாக நிகழ்வின் நன்றியுரையை தொகுதி செயற்குழு உறுப்பினர் முகமதுஅப்பாஸ் நிகழ்த்தினார்.
இந்நிகழ்வில் கட்சியின் நிர்வாகிகள் செயல்வீரர்கள் வுமன் இந்தியா மூவ்மெண்ட் நிர்வாகிகள் செயல் வீரர்கள், SDTU தொழிற் சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் என அனைவரும் பங்கேற்று சிறப்பித்தனர்.
ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர்
மேட்டுப்பாளையம் Rafi MR
