"நம்ம ஊரு திருவிழா-தஞ்சை சங்கமம் நிகழ்ச்சி துவக்கி வைத்த மாவட்ட ஆட்சியர். !

தஞ்சாவூர்

"நம்ம ஊரு திருவிழா-தஞ்சை சங்கமம் நிகழ்ச்சி துவக்கி வைத்த மாவட்ட ஆட்சியர். !

"நம்ம ஊரு திருவிழா-தஞ்சை சங்கமம்" நிகழ்வை  தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பா. பிரியங்கா பங்கஜம் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி, தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி.நீலமேகம், தஞ்சாவூர் மாநகர மேயர் சண்.இராமநாதன், தஞ்சாவூர் மாநகரத் துணை மேயர் மரு.அஞ்சுகம் பூபதி, இணை இயக்குனர் ராஜாராமன்  உள்ளிட்டோர்‌ "முரசு கொட்டி" விழா தொடக்கத்தை அறிவித்தனர்.