கிருஷ்ணகிரியில் திருக்குறள் திருப்பணி திட்டம் .!
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் திருக்குறள் திருப்பணி திட்டம்
தமிழ்நாடு தமிழ் வளர்ச்சி துறை கிருஷ்ணகிரி மாவட்டம், மற்றும் கம்பன் கழகம் இணைந்து நடத்தும் திருக்குறள் திருப்பணி பயிற்சி வகுப்புகள் இன்று தேன் தமிழ் நாட்டியாலயா பள்ளியில் திருக்குறள் கருத்தரங்கம் நடைபெற்றது.
கம்பன் கழகத்தின் மு. ஸ்ரீரங்கன், திருக்குறள் திருப்பணி கண்காணிப்பாளர் மற்றும் கம்பன் கழக தலைவர் மதிப்புறு முனைவர் இ.ரவிந்தர் வழிகாட்டுதலின்படி திருக்குறள் திருப்பணி பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.
இப்பயிற்சி வகுப்பில் பயிற்சியாளர் குரு டாக்டர் மதுமொழி ஆனந்த் திருக்குறள் பயிற்சியினை மாணவிகளுக்கு வழங்கினர்.
செய்தியாளர்
மாருதி மனோ