சந்தித்து 250 கிலோ எடை கொண்ட பிரம்மாண்ட ஆப்பிள் மாலை அணிவித்து தீபாவளி வாழ்த்துக்கள்.!
கிருஷ்ணகிரி

தீபாவளி திருநாளை முன்னிட்டு கழகத் துணைப் பொதுச் செயலாளரும், கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி சட்டமன்ற உறுப்பினருமான கேபி.முனுசாமி இல்லத்தில், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட கழக பொருளாளர் தளி கந்தன், நேரில் சந்தித்து 250 கிலோ எடை கொண்ட பிரம்மாண்ட ஆப்பிள் மாலை அணிவித்து தீபாவளி வாழ்த்துக்கள் கூறி, ஆசி பெற்றார்.
இந்நிகழ்ச்சியில் தளி வடக்கு ஒன்றியம், அம்மா பேரவை ஒன்றிய செயலாளர் சுதாகர் N ரெட்டி உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
செய்தியாளர்
மாருதி மனோ