கோவிலம்பாக்கத்தில் குடியரசு தினத்தன்று சட்டவிரோத மதுவிற்பனை.!

சென்னை

கோவிலம்பாக்கத்தில் குடியரசு தினத்தன்று சட்டவிரோத மதுவிற்பனை. 

கண்டு கொள்ளாத காவல்துறை. 

சென்னை அடுத்த கோவிலம்பாக்கம் ரேடியல் சாலையில் செயல்பட்டு வரும் ஜாலிபார் கடைக்கு வெளியே குடியரசு தின விழா என்றும் பாராமல் சட்டவிரோதமாக கள்ளச் சந்தையில் மதுவிற்பனையை பட்டபகலில் படுஜோராக நடத்தி வருகின்றனர். 

குடியரசு தினத்தன்று நடக்கும் சட்டவிரோத மதுவிற்பனையை மேடவாக்கம் காவல்துறையினர், பள்ளிகரணை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவினர், கண்டு கொள்ளாமல் இருப்பது ஏன் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏன் என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

செய்தியாளர் 

      S S K