இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் KPM சதீஷ்குமார்.BE. MBA தேர்தல் கலந்துரையாடல்..!

கிருஷ்ணகிரி

இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் KPM சதீஷ்குமார்.BE. MBA தேர்தல் கலந்துரையாடல்..!

இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் KPM சதீஷ்குமார்.BE. MBA தேர்தல் கலந்துரையாடல்.

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம், வேப்பனப்பள்ளி சட்டமன்றத் தொகுதி, சூளகிரி தெற்கு ஒன்றியம், சாமனப்பள்ளி பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 2026-ம் ஆண்டு நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில், தீய சக்தி திமுகவை வெற்றி கொள்ள வேண்டிய அவசியத்தைப் பற்றியும், நமது கழக வெற்றிக்கு எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதைப் பற்றியும், கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அனைவரிடமும் கலந்துரையாடி தேர்தல் பணியில் ஈடுபட்டார்.

அப்போது அவருடன் ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணியம் மாவட்ட, ஒன்றிய கழக நிர்வாகிகள் மற்றும் கழக தோழர்கள் இருந்தார்கள்.

செய்தியாளர் 

மாருதி மனோ