தோட்டக்கலை துறை சார்பாக செயல்பட்டு வரும் அரசு தோட்டக்கலை பண்ணையில் நேரில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர். !

கிருஷ்ணகிரி

தோட்டக்கலை துறை சார்பாக செயல்பட்டு வரும் அரசு தோட்டக்கலை பண்ணையில் நேரில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர். !

கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி வட்டாரம், ஜீனூர் கிராமத்தில், தோட்டக்கலை துறை சார்பாக செயல்பட்டு வரும் அரசு தோட்டக்கலை பண்ணையில், மா ஒட்டு இரகங்கள் உற்பத்தியை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

உடன், தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் குணவதி, தோட்டக்கலைத்துறை அலுவலர் ரமேஷ், வேளாண் அலுவலர் அருள்தாஸ் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

செய்தியாளர் 

மாருதி மனோ