மாணவர்களிடம் சமூக நீதி அரசியல் பேசுவோம்!!! கல்லூரி வாயில் முன்பு மாணவர் சந்திப்பு கூட்டம் .!
கோவை

மாணவர்களிடம் சமூக நீதி அரசியல் பேசுவோம்!!!
கல்லூரி வாயில் முன்பு மாணவர் சந்திப்பு கூட்டம்
கோவை ஆர்.வி.எஸ் கலைக் கல்லூரியில் சமூக நீதி பேசுவோம் என்ற தலைப்பில் மாணவர்களை நேரில் சந்தித்து பேசினார் மாநில மாணவரணி செயலாளர் ராஜீவ் காந்தி.
திராவிட முன்னேற்ற கழகத்தின் “தமிழ் மாணவர் மன்ற” மாணவர்களை கல்லூரி வாயிலில் சந்தித்து நம் தமிழ்நாட்டின் தனித்த கொள்கையன “சமூகநீதி” பற்றி விளக்கிப் பேசி மாணவர் மன்ற முன்னெடுப்புகள் குறித்து ஆலோசனை நடத்தி அறிவுரைகளையும் வழங்கினார் ராஜீவ் காந்தி.