தென்காசிக்கு முதல்வர் வரும் இடத்தினை அமைச்சர், மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு .!

தென்காசி

தென்காசிக்கு முதல்வர் வரும் இடத்தினை அமைச்சர், மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு .!

தென்காசிக்கு முதல்வர் வரும் இடத்தினை அமைச்சர், மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

தென்காசி அக் 14

தென்காசிக்கு முதல்வர் மு.க ஸ்டாலின்பல்வேறு நலத்திட்ட உதவிகள் பயனாளிகளுக்கு வழங்குவதோடு நிறைவு பெற்ற கட்டிடங்கள் மற்றும் வளர்ச்சி திட்டங்களை திறந்து வைக்க வருகைதருவதை முன்னிட்டுபந்தல் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனை தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஏ கே கமல் கிஷோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு ஆலோசனைகள் வழங்கினார்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன்,
தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெயபாலன், எம்பி ராணி, முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் செல்லத்துரை, மாவட்ட துணைச் செயலாளர் கனிமொழி, கென்னடி. ஒன்றிய செயலாளர்கள் அழகு சுந்தரம், ரமேஷ், சீனித்துரை,பொன் செல்வன், சார்பு அணி அமைப்பாளர்கள் கிருஷ்ணராஜா, அப்துல் ரஹீம்
உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்

AGM கணேசன்