மின் பணியாளர்கள் மற்றும் கொத்தனார் பிரிவில், ஓசூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்ற 48 தொழிலாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., பயிற்சி சான்றிதழ்களை வழங்கினார்.
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தமிழ்நாடு அரசு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை சார்பாக தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்று
மின் பணியாளர்கள் மற்றும் கொத்தனார் பிரிவில், ஓசூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்ற 48 தொழிலாளர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., பயிற்சி சான்றிதழ்களை வழங்கினார்.
மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர்கள் மாதேஸ்வரன், ராஜசேகரன், சாரதி ஆகியோர் உடனிருந்தனர்.
செய்தியாளர்
மாருதி மனோ