நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு - டிஜிபி சங்கர் ஜிவால் இ.கா.ப. உத்தரவு
தமிழகம்

நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு - டிஜிபி உத்தரவு.!
நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு.!
நெல்லை நீதிமன்றம் அருகே இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து அனைத்து நீதிமன்றங்களிலும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க டிஜிபி சங்கர் ஜிவால் இ.கா.ப. உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கைத்துப்பாக்கி, நீண்ட தொலைவில் குறி வைத்து சுடும் துப்பாக்கிகளை வைத்திருக்கவும் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் இது சம்பந்தமான எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து நாளைக்குள் அறிக்கை தாக்கல் செய்யவும் காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார் தமிழ்நாடு காவல்துறை தலைவர் சங்கர் ஜிவால் இ.கா.ப.
https://www.newstodaytamil.com/The-Protection-of-Human-Rights-Act---1993---Part---1