திமுக செயலாளர் மதியழகனை தேமுதிக வர்த்தக அணி செயலாளர் விஜயகாந்த் நேரில் சென்று பொன்னாடை அணிவித்து நன்றி தெரிவித்துக் கொண்டார்.!

கிருஷ்ணகிரி

திமுக செயலாளர் மதியழகனை தேமுதிக வர்த்தக அணி செயலாளர் விஜயகாந்த் நேரில் சென்று பொன்னாடை அணிவித்து நன்றி தெரிவித்துக் கொண்டார்.!

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் மதியழகனை தேமுதிக வர்த்தக அணி செயலாளர் விஜயகாந்த் நேரில் சென்று பொன்னாடை அணிவித்து நன்றி தெரிவித்துக் கொண்டார்.

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்ட மன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணியில் முதல் முறையாக இணைந்து போட்டியிட உள்ளது. இதனையடுத்து கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தேமுதிக -வினர் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும் சட்ட மன்ற உறுப்பினருமான மதியழகன் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தேமுதிக வர்த்தக அணி செயலாளர் விஜயகாந்த்  திமுக கிழக்கு மாவட்ட செயலாளர் மதியழகன் அவர்களை நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து தனது நன்றினையும் தெரிவித்துக் கொண்டு வருகின்ற சட்ட மன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி கட்சியில் இடம் பெற்றுள்ள தேமுதிக கட்சியின் சார்பாக கடுமையாக உழைத்து வெற்றிக்காகக் போராடுவேன் என்று குறிப்பிட்டார்.

செய்தியாளர் 

மாருதி மனோ