மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் SMT கவிதா கல்யாண சுந்தரத்தை ஆதரித்து வாக்கு சேகரித்த முன்னாள் எம்.பி.!

மேட்டுப்பாளையம்

மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் SMT கவிதா கல்யாண சுந்தரத்தை ஆதரித்து வாக்கு சேகரித்த முன்னாள் எம்.பி.!

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் SMT கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க வருகை தந்த MM. அப்துல்லா Ex.MP பெரிய பள்ளிவாசல் நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு கோரினார்.

உடன் தமுமுக மமக மாவட்ட தலைவர் அப்துல் ஹக்கீம், திமுக வடக்கு நகர செயலாளர் அஷ்ரப் அலி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் MAR.K ஹக்கீம், தமுமுக உலமா அணி மாவட்ட செயலாளர் இமாம் கஜாலி ,  
SM NAGAR உஸ்மானிய்யா பெண்கள் அரபிக் கல்லூரி முதல்வர் முஹம்மது இல்யாஸ் பாகவி மற்றும் உலமாக்கள், தமுமுக - மமக நிர்வாகிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

ஆசிரியர் & வெளியீட்டாளர்

மேட்டுப்பாளையம் Rafi ( MR ) 

விளம்பரம் மற்றும் செய்தி தொடர்புக்கு 

                  97 87 416 486