வேட்பாளர் SMT கவிதா கல்யாண சுந்தரம் கோவை வடக்கு மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைமை அலுவலகத்திற்கு வருகை புரிந்து ஆதரவு கோரினார்.!
மேட்டுப்பாளையம்
மேட்டுப்பாளையம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் SMT கவிதா கல்யாண சுந்தரம் கோவை வடக்கு மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைமை அலுவலகத்திற்கு வருகை
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி திராவிட முன்னேற்ற கழகத்தின் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் SMT கவிதா கல்யாண சுந்தரம் அவர்கள் மனிதநேய மக்கள் கட்சி தலைமை அலுவலகத்திற்கு வருகை புரிந்து ஆதரவு கோரினார் .

இந்நிகழ்வில் மனிதநேய மக்கள் கட்சி கோவை வடக்கு மாவட்ட தலைவர் M. அப்துல் ஹக்கீம் , மமக மாவட்ட செயலாளர் முகமது அப்பாஸ் , திமுக வடக்கு நகர செயலாளர் அஷ்ரப் அலி , கிழக்கு ஒன்றிய செயலாளர் கல்யாணசுந்தரம் , மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் MAR.K ஹக்கீம் மற்றும் திமுக மாவட்ட நகர பொறுப்பாளர்கள் , மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட நிர்வாகிகள் , நகர மற்றும் கிளை நிர்வாகிகள் என கலந்து கொண்டு சிறப்பித்தனர் .
ஆசிரியர் & வெளியீட்டாளர்
மேட்டுப்பாளையம் Rafi ( MR )
செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு
944 2 999 074
