விழுப்புரம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனையில் முதலமைச்சர் நேரடியாக ஆய்வு.!

விழுப்புரம்

தமிழ்நாட்டு மருத்துவக் கட்டமைப்பின் அடித்தளம் PHC- களின் சிறப்பான செயல்பாடுகளே என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்.

விழுப்புரம் மாவட்டக் கள ஆய்வின்போது, ஒலக்கூர் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார் முதலமைச்சர்.