பெஞ்சால் புயலால் முழு கொள்ளளவை எட்டியது B ஏரி.! முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் அமைச்சரும், அதிகாரிகளும்

00:00
00:00

பெஞ்சால் புயல் கனமழையால் விழுப்புரம் மாவட்டம் - செஞ்சி பேரூராட்சி, B ஏரிகரை முழு கொள்ளளவை எட்டியதை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஏரி உபரி நீர் செல்லும் ஓடையில் உள்ள தடுப்புகளை அகற்றி,கரையை ஒட்டி உள்ள வீடுகளில் மழை நீர் புகாத வண்ணம் அமைச்சர் செஞ்சி மஸ்தான் தலைமையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

உடன் செஞ்சி ஒன்றிய தலைவர் ஆர்.விஜயகுமார், வட்டாட்சியர், பேரூராட்சி மன்ற உறுப்பினர் மற்றும் கழக நிர்வாகிகள் என பலரும் பணியில் ஈடுபட்டனர்.

ஆரியர் & வெளியீட்டாளர்

மேட்டுப்பாளையம் Rafi ( MR )