பாபநாசம் பகுதியில் சுதந்திர தின விழா கொண்டாட்டம். !
பாபநாசம்

பாபநாசத்தில் சுதந்திர தின விழா.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகாவில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.
பாபநாசம் காவல் நிலையத்தில் துணை கண்காணிப்பாளர் முருகவேல் தலைமையில் தேசிய கொடி ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.
இதில் உதவி ஆய்வாளர் சிறப்பு உதவியாளர் காவலர்கள் உட்பட அனைவரும் கலந்து கொண்டனர்.
பாபநாசம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தேசியக்கொடி ஏற்றப்பட்டு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
பாபநாசம் தாலுகா அலுவலகத்தில் வட்டாட்சியர் பழனிவேல் தலைமையில் தேசிய கொடி ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது பின்பு சிறப்பாக பணியாற்றிய ஊழியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.இதில் ஓட்டுநர் கணேசன் சிறப்பாக பணியாற்றியதற்காக சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
செய்தியாளர்
பாபநாசம் இன்பம்