ஊராட்சி மன்ற கட்டிடத்தை உயர் கல்வி துறை அமைச்சர் கோவி.செழியன் திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றினார் அமைச்சர்.!
தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா தேவராயன் பேட்டை ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்ட ஊராட்சி மன்ற கட்டிடத்தை உயர் கல்வி துறை அமைச்சர் கோவி.செழியன் திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றினார்.
பின்னர் பொதுமக்கள் தங்கள் ஊருக்கு ஏற்கனவே குழந்தையிலிருந்து வந்து கொண்டிருந்த அரசு பேருந்து மீண்டும் இயக்க வேண்டுமென கோரிக்கை வைத்தனர்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் முத்துச்செல்வன் ஒன்றிய குழு தலைவர் கலைச்செல்வன் ஒன்றிய செயலாளர்கள் தியாக.சுரேஷ், பிஎஸ் .குமார், நாசர் அம்மாபேட்டை நகர செயலாளர் தியாக.ரமேஷ் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் ராஜேஸ்வரி கருணாநிதி வெண்ணிலா தர்மராஜ் துணைத்தலைவர் பாரதி உட்படமாவட்ட ஒன்றிய நகர கிளைக் கழக நிர்வாகிகள் பலரும் இருந்தனர்.
பாபநாசம் இன்பம்