சர்வதேச யோக தினத்தை முன்னிட்டு விஜய் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் யோகாசன நிகழ்ச்சி. !
பிரேக்கிங் நியூஸ்

இன்று ஜுன் 21 தேதி சர்வதேச யோக தினத்தை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் உள்ள விஜய் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளைக் கொண்டு ஆசனங்கள் செய்து யோக தினம் கொண்டாடப்பட்டது.
இதில் பள்ளியின் முதல்வர் அலமேலு, ஏ.ஓ. பாஸ்கர், பி.டி.மாஸ்டர் திருப்பதி, முனைவர் இந்திரா, ஆங்கில ஆசிரியர் வீர பிரம்மையா உள்ளிட்ட பலர் இந்த யோக தினத்தில் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
மாருதி மனோ