கரூர் பரப்புரையில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ 10 லட்சம் முதலமைச்சர் நிவாரண நிதி. !

கரூர்

கரூர் பரப்புரையில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ 10 லட்சம் முதலமைச்சர்  நிவாரண நிதி. !

கரூரில் நடைபெற்ற துயர சம்பவத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து பத்து லட்சம் ரூபாய் வழங்கப்படும்

இந்த துயர சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ள ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் திருமதி அருணா ஜெகதீசன் அவர்கள் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.