3.93 ஏக்கர் பரப்பளவில் ரூ. 53.50 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச தரத்திலான வண்ண மீன்கள் வர்த்தக மையம்.!

சென்னை

வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் சென்னை, வில்லிவாக்கம், பாடி மேம்பாலத்தின் கீழ் சிவசக்தி காலணியில் சுமார் 3.93 ஏக்கர் பரப்பளவில் ரூ. 53.50 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச தரத்திலான கொளத்தூர் வண்ண மீன்கள் வர்த்தக மையத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆசிரியர் & வெளியீட்டாளர்

மேட்டுப்பாளையம் Rafi ( MR )