மனிதநேய மக்கள் கட்சி சார்பாக மாவட்டத்தின் கோரிக்கைகளை வலியுறுத்தி நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் T.தங்கம் தென்னரசுவுடன் சந்திப்பு.!
விருதுநகர்

விருதுநகர் கிழக்கு மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி சார்பாக மாவட்டத்தின் கோரிக்கைகளை வலியுறுத்தி நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் T.தங்கம் தென்னரசுவை அவர்களை சந்தித்தனர்.
சந்திப்பின்போது விருதுநகர் கிழக்கு மாவட்ட தலைவர் T.மதார் கான் அவர்கள் மாநில விவசாய அணி துணைச் செயலாளர் வீரை சாதிக் அலி அவர்கள் மாவட்டச் செயலாளர் சிக்கந்தர் பாட்ஷா அவர்கள் மாவட்ட துணைச் செயலாளர்கள் பூலாங்கால் அஜ்மல் கான் அவர்கள் பூலாங்கால் இப்ராஹிம் அவர்கள் அருப்புக்கோட்டை நகர தலைவர் A.ஷேக் அப்துல்லாஹ் அவர்கள் நகர செயலாளர் R.சையது அலி அவர்கள் உடன் இருந்தனர்.
செய்தியாளர்
அன்சாரி