விருதுநகர் அருப்புக்கோட்டை பகுதியில் த வெ க இரண்டாம் ஆண்டு துவக்க விழா.!
அருப்புக்கோட்டை

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு விருதுநகர் மத்திய மாவட்ட தலைவர் சின்னப்பர் ஆலோசனைப்படி அருப்புக்கோட்டை சட்ட மன்ற தொகுதியில் A_சதீஸ்குமார் ஏற்பாட்டில் புதிய பேருந்து நிலையதில் 500 நபர்களுக்கு சிக்கன்_பிரியாணி வழங்கப்பட்டது
இந்நிகழ்ச்சியில் விருது நகர் மத்திய மாவட்ட நிர்வாகிகள், மகளிரணி நிர்வாகிகள் , அருப்புக்கோட்டை நகர, ஒன்றிய, அணி நிர்வாகிகள் மற்றும் கிளை, வார்டு நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
அன்சாரி