இல.கோபாலன் உடலுக்கு இறுதி மரியாதை செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். !

சென்னை

இல.கோபாலன் உடலுக்கு இறுதி மரியாதை செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். !

இல. கோபாலன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

நாகாலாந்து ஆளுநர் இல.கணேசனுடைய அண்ணன் இல.கோபாலன் உடல்நலக் குறைவால் காலமானதையொட்டி சென்னையில் உள்ள அவரது முதலமைச்சர் மு.கஸ்டாலின் நேரில் சென்று உடலுக்கு மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.