சர்க்கரை ஆலைக்கு எதிராக போராடிவரும் தமிழக கரும்பு விவசாயிகளுக்கு ஆதரவாக த வெ க .!
தஞ்சாவூர்

விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக த.வெ.க.!
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா திருமண்டங்குடி திரு ஆருரான் சர்க்கரை ஆலைக்கு எதிராக போராடிவரும் தமிழக கரும்பு விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழக வெற்றிக்கழக தஞ்சை மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
செய்தியாளர்
பாபநாசம் இன்பம்