குறிப்பன்குளம் ஊராட்சியில் ரூ. 8 லட்சம் மதிப்பீட்டில் சமுதாய நலக்கூடம் .!
தென்காசி

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட குறிப்பன்குளம் ஊராட்சியில் ரூ. 8 லட்சம் மதிப்பீட்டில் சமுதாய நலக்கூடம் அருகில் புதிதாக கட்டப்பட்டுள்ள சமையலறை கட்டிடம் மற்றும் தூய்மை பாரத இயக்கம் 2.0 திட்டத்தின் கீழ் ரூ.3.95 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சிறிய சுகாதார வளாக கட்டிடத்தினையும் ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன் திறந்து வைத்தார்.
செய்தியாளர்
AGM கணேசன்