அமைச்சர் கே.என்.நேருவை சந்தித்து தை திருநாள் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்ட ஆ.ராசா எம்.பி.!

திருச்சி

அமைச்சர் கே.என்.நேருவை சந்தித்து தை திருநாள் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்ட ஆ.ராசா எம்.பி.!

அமைச்சர் கே.என்.நேருவை சந்தித்து தை திருநாள் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்ட ஆ.ராசா எம்.பி.!

பொங்கல் திருநாளை முன்னிட்டு திருச்சியில் உள்ள அமைச்சர் கே.என்.நேரு அலுவலகத்திற்க்கு வருகை தந்த நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா -விற்கு"தை திருநாள் " வாழ்த்துகளை கூறி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார் கே.என்.நேரு.

இந்த சந்திப்பின் போது  மாநகராட்சி மேயர் அன்பழகன், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் M. பிரபாகரன் ஆகியோருடன் கழக நிர்வாகிகள் பலர் இடம் பெற்றனர்.

ஆசிரியர் & வெளியீட்டாளர்

மேட்டுப்பாளையம் Rafi ( MR )