கிராம தேவதை கோட்டை மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள்.!
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சட்டமன்ற தொகுதி பாகலூர் கிராமத்தில் கிராம தேவதை கோட்டை மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் மற்றும் அன்னதானம் முன்னாள் ஒன்றிய தலைவர் பாஜக BM.அப்பையா நாயுடு மற்றும் அவர்களின் குடும்பத்தினர் சேர்ந்து வெகுவிமரிசையாக செய்தனர்.
இந்த நிகழ்ச்சியில் (பூஜை) சிறப்பு விருந்தினராக மாநில குழு உறுப்பினர் M.நாகராஜ். Ex-Mc, ஓசூர் அம்மா பேரவை தலைவர் V.முரளி, முன்னாள் பாஜக இளைஞர் அணி கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தலைவர் வீரேந்திரா மற்றும் பாகலூர் முன்னாள் கிராம தலைவர் VD.ஜெய்ராம், முன்னாள் கவுன்சிலர் நாகராஜ், சிவசங்கர், தெல்லா பாபு, வெங்கடேஷ், மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
இந்நிகழ்ச்சியில் அம்மன் வேடமிட்டு நடனமாடியவர்க்கு மிக்க நன்றி தெரிவிக்கப்பட்டது.
செய்தியாளர்
மாருதி மனோ