மத்திய அரசை கண்டித்து எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம்.!
ராணிப்பேட்டை
மத்திய அரசை கண்டித்து எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம்!!!
மத்திய அரசை கண்டித்து எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம்!!!
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு மேல்விஷாரத்தில் உள்ள கத்திவாடி சாலையில் SDPI கட்சியின் தேசிய தலைவர் எம் கே பைஸி அமலாக்கத்துறை யின் கைதை கண்டித்து இன்று மேல்விஷாரத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் நிஜாம் மாநிலச் செயலாளர் மொய்தின் அறிவுறுத்தலின்படி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் மாவட்ட தலைவர் கௌஸ் தலைமை தாங்கினார் சையத் கரீம் அப்துல் கபூர் அத்திக் பாஷா மகபுக் பாஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர் இந்த ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மாவட்ட செயலாளர் தமிம் பாஷா தொகுப்புரையாற்றினார் இறுதியில் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார் இந்த ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியைச் சார்ந்த 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் ஆர்ஜே.சுரேஷ்குமார் 9150223444.