நாடகப்பிரியா நாடகக் குழுவின் தலைவர் எஸ்.வி.சேகருக்கு பொன்னாடை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கி கௌரவித்த முதலமைச்சர். !

தமிழகம்

நாடகப்பிரியா நாடகக் குழுவின் தலைவர் எஸ்.வி.சேகருக்கு பொன்னாடை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கி கௌரவித்த முதலமைச்சர். !

சென்னை ஆழ்வார்பேட்டை நாரதகானா சபாவில் நடைபெற்ற நாடகப்பிரியா குழுவின் 50ஆம் ஆண்டு விழா, நாடகப்பிரியா நிறுவனத் தலைவர் எஸ்.வி.வெங்கட்ராமன் நூற்றாண்டு விழா மற்றும் நாடகப்பிரியாவின் 7000 மாவது நாடக விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  கலந்துகொண்டு,

நாடகப்பிரியா நாடகக் குழுவின் தலைவர் எஸ்.வி.சேகரின் நாடகங்களை கண்டு ரசித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

மேலும் நாடகப்பிரியா நாடகக் குழுவின் தலைவர் எஸ்.வி.சேகருக்கு பொன்னாடை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கி சிறப்பித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

ஆசிரியர் & வெளியீட்டாளர்

மேட்டுப்பாளையம் Rafi ( MR )