11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை வெளியிட்டார் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.!

பள்ளிக் கல்வி துறை

11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை வெளியிட்டார் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.!

தமிழ்நாடு 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை வெளியிட்டார் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி.

11ம் வகுப்பு பொதுத்தேர்வில் 92.09 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். 11ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 8,07,098 பேரில் 7,43,232 பேர் தேர்ச்சி பெற்றனர்.

11ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்களை விட மாணவிகள் 6.43 சதவீதம் அதிகம் தேர்ச்சி அடைந்துள்ளனர் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.