ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் முத்துசாமி வாக்கு சேகரிப்பு.!

ஈரோடு

ஈரோடு சம்பத்நகர், முனிசிபல்காலனி, திரு வி க ரோடு மற்றும் குமலன்குட்டை பகுதிகளில் தமிழக வீட்டுவசதித்துறை அமைச்சரும், தெற்கு மாவட்ட கழக செயலாளருமான சு.முத்துசாமி இந்தியா கூட்டனி சார்பாக ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளர் வி சி சந்திரகுமாரை ஆதரித்து வீடு வீடாகச் சென்று வாக்காளர்களை நேரில் சந்தித்து உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

திராவிட முன்னேற்ற கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் , கூட்டனி கட்சி நிர்வாகிகள் என பலருடன் வாக்குகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டார் அமைச்சர் முத்துசாமி.


செய்தியாளர்

திருவாச்சி மூர்த்தி

ஆசிரியர் & வெளியீட்டாளர்

மேட்டுப்பாளையம் ரபி ( MR )