இன்ஸ்டியூட் ஆஃப் இன்ஜினியரிங் மற்றும் டெக்னாலஜி கல்லூரியில் நான் முதல்வன் வேலைவாய்ப்பு.!
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா தாலுகாவில் அமைந்திருக்கும் குளோபல் இன்ஸ்டியூட் ஆஃப் இன்ஜினியரிங் மற்றும் டெக்னாலஜி கல்லூரியில் நான் முதல்வன் வேலைவாய்ப்பு டிரைவிங் 2024 25 ஆம் ஆண்டு தொலைநோக்கு பார்வையின் மூலம் இயக்கப்படும் இந்த முயற்சி தமிழகம் முழுவதிலும் உள்ள மாணவர் மாணவிகள் ஒரு நல்ல வாய்ப்பை ஏற்படுத்தி உள்ளது
இதில் மொத்தம் ஆறு கல்லூரிகள் மற்றும் 15க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்று உள்ளது.
1.குளோபல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி
2. அப்துல் ஹக்கீம் காலேஜ் ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி ஆர்காடு மேல்விஷாரம்.
3. ஸ்ரீ கிருஷ்ணா காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி.
4. ராணிப்பேட்டை இன்ஜினியரிங் காலேஜ்.
5. அன்னை மீரா காலேஜ் ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி.
6. ஆதிபராசக்தி இன்ஜினியரிங் காலேஜ்.
இதில் மொத்தம் ஆறு கல்லூரிகளில் மற்றும் 15 க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் கலந்து கொண்டனர் இதில் 900த்திற்கும் மேற்பட்ட மாணவர்கள், மாணவிகள், இந்த நான் முதல்வன் வேலை வாய்ப்பு கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
ஆர்.ஜே.சுரேஷ்