தென்காசி தெற்கு மாவட்ட திமுக முன்னாள் செயலாளர் சிவ பத்மநாபன் அமைச்சர் கீதா ஜீவனை சந்தித்தார்.!

தென்காசி

தென்காசி தெற்கு மாவட்ட திமுக முன்னாள் செயலாளர் சிவ பத்மநாபன் அமைச்சர் கீதா ஜீவனை சந்தித்தார்.!

சென்னையில் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவனை, தென்காசி தெற்கு மாவட்ட திமுக முன்னாள் செயலாளர் சிவ பத்மநாபன் இன்று நேரில் சந்தித்தார்


தமிழ்நாடு சட்டமன்றத்தில் நடைபெற இருக்கிற சமூக நலத்துறை மானிய கோரிக்கையை முன்னிட்டு சமூக நலத்துறை அமைச்சர்  கீதா ஜீவனை  தென்காசி தெற்கு மாவட்ட திமுக முன்னாள் செயலாளர்  வழக்கறிஞர் பொ.சிவபத்மநாதன்   இன்று நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

செய்தியாளர்

AGM கணேசன்