எஸ் டி பி ஐ கட்சி சார்பாக 77 வது குடியரசு தின வாழ்த்துக்களை மாநில தலைவர் நெல்லை முபாரக் தெரிவித்தார்.!
எஸ் டி பி ஐ
எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் 77வது இந்திய குடியரசு தின வாழ்த்துகளை தெரிவித்தார்.
இது தொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
நாட்டு மக்கள் அனைவருக்கும் 77வது இந்திய குடியரசு தினத்தின் சிறப்பு நிகழ்வில் உள்ளார்ந்த மகிழ்ச்சியுடன் இதயம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என எஸ் டி பி ஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஆசிரியர் & வெளியீட்டாளர்
மேட்டுப்பாளையம் Rafi ( MR )
