கோ கிரீன் நர்ஸ்சரி & பிரைமரி பள்ளியில் 11 ஆம் வருடம் ஆண்டு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.!
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த கெடாம்பூர் கோ கிரீன் நர்ஸ்சரி & பிரைமரி பள்ளியில் 11 ஆம் வருடம் ஆண்டு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் மாணவ மாணவிகள் பாட்டு நடனம் கராத்தே என்று தங்களின் திறமைகளை செய்து காட்டினர்.
மாணவ மாணவிகளின் திறமைமைகளை பெற்றோர்கள் மற்றும் பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் தாளாளர் நிகழ்ச்சியில் கண்டு வியந்து போனர்.
செய்தியாளர்
P.சுரேஷ் (ஒளிப்பதிவாளர்)
வாணியம்பாடி