சிந்தனை சிற்பி சிங்காரவேலன் பிறந்தநாளை தவெக கட்சி நிர்வாகிகள் கொண்டாடினர்

ராணிப்பேட்டை

சிந்தனை சிற்பி சிங்காரவேலன் பிறந்தநாளை தவெக கட்சி நிர்வாகிகள் கொண்டாடினர்

சிந்தனை சிற்பி சிங்காரவேலன் பிறந்தநாளை தவெக கட்சி நிர்வாகிகள் கொண்டாடினர்

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த திமிரி பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக திமிரி மேற்கு ஒன்றிய நிர்வாகி மணிகண்டன் ஏற்பாட்டில் மேற்கு மாவட்ட செயலாளர் பூக்கடை மோகன் தலைமை தாங்கினார் இதில் சிந்தனை சிற்பி சிங்காரவேலர் அவர்களின் 165-வது பிறந்தநாள் முன்னிட்டு அவருடைய திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி கட்சி நிர்வாகிகள் மரியாதை செலுத்தி கூடியிருந்த ஏராளமான  பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது..

இந்த நிகழ்வில் வாலாஜா கிழக்கு ஒன்றியம் தீனா, மேல்விஷாரம் நகரம் அஸ்கர் அலி, வாலாஜா மேற்கு ஒன்றியம் சுரேஷ், திமிரி பேரூர் கழக நிர்வாகி விஜய் உள்பட நகர, ஒன்றிய, பேரூராட்சி மற்றும் மகளிர் அணி பிற அணி மாவட்ட நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்

அருள் அரசன்