மனிதநேய வழக்கறிஞர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம்.!

கிருஷ்ணகிரி

மனிதநேய வழக்கறிஞர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம்.!

மனிதநேய வழக்கறிஞர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம்.!

கிருஷ்ணகிரியில் மனிதநேய வழக்கறிஞர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் இன்று (2-10-25) மனிதநேய வழக்கறிஞர் சங்கத்தின்
மாநில செயலாளர் வழ.முஜிபுர் ரஹ்மான் தலைமையில் நடைபெற்றது..

இதில் சிறப்பு அழைப்பாளர்களாக மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர்.
எம்.எச்.ஜவாஹிருல்லா MLA, மக்கள் கண்காணிப்பகத்தின் இயக்குனர் ஹென்றி டி பேன் மற்றும் மமக பொதுச் செயலாளர் அப்துல் சமது MLA, தமுமுக பொதுச் செயலாளர் பேரா.ஹாஜாகனி, துணைப் பொதுச் செயலாளர்கள் தாம்பரம் யாகூப்,தஞ்சை பாதுஷா, தலைமை நிலையைச் செயலாளர் வழ.ஜைனுல் ஆபிதீன், தமுமுக செயலாளர் ஓசூர் அல்தாப் அஹ்மத் ,மமக அமைப்புச் செயலாளர் புழல் ஷேக் முஹம்மது ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

செயற்குழுவைச் சார்ந்த மனிதநேய வழக்கறிஞர் சங்கத்தின் பொருளாளர் வழ.நெல்லை ஹூசைன், மாநில துணைச் செயலாளர்கள் இம்ரான் பைஸ்,சையது அபுதாஹிர் மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்.

செய்தியாளர்

மாருதி மனோ