மதுரையில் நடந்த அதிமுக கள ஆய்வுக் கூட்டத்தில் மோதல்
மதுரையில் நடந்த அதிமுக கள ஆய்வுக் கூட்டத்தில் மோதல்
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, நத்தம் விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்ற கள ஆய்வுக் கூட்டத்தில் தொண்டர்களிடையே மோதல் ஏற்பட்டது.
திருநெல்வேலி, கும்பகோணத்தை தொடர்ந்து மதுரையிலும் அதிமுக கள ஆய்வுக் கூட்டத்தில் மோதல் நடந்துள்ளது.