அம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை மிக சிறப்பாக நடைபெற்றது.!

கிருஷ்ணகிரி

அம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை மிக சிறப்பாக நடைபெற்றது.!

புரட்டாசி வெள்ளிக்கிழமையன்று கிருஷ்ணகிரி நகர் பூந்தோட்டத்தில் அமைந்துள்ள அம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை மிக சிறப்பாக நடைபெற்றது.

பூஜையில் சத்குரு ஸ்ரீ யோகி நாராயணா சித்தர் மடத்தின் ஸ்தாபகர் டாக்டர் யோகி ஜெயக்குமார் மற்றும் பால திரிபுரசுந்தரி ஆசிரமத்தின் சுவாமிஜி பாலா தேவராஜ் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பூஜையை சிறப்பாக நடத்திக் கொடுத்தார்கள். 

நிகழ்ச்சியை தொடர்ந்து பரதநாட்டியம் நடைபெற்றது. பூஜையில் கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

செய்தியாளர்

மாருதி மனோ