குடிமக்கள் நுகர்வோர் மன்றம் குடிமக்கள் நுகர்வோர் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது .!
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி PSV பாலிடெக்னிக் கல்லூரியில் குடிமக்கள் நுகர்வோர் மன்றம் குடிமக்கள் நுகர்வோர் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு கல்லூரி முதல்வர் பிரபாகரன் தலைமை தாங்கி நடத்தினார். மேலும் இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக நுகர்வோர் பாதுகாப்பு நல சங்கம் மாநில பொதுச் செயலாளர் டாக்டர் கே எம் சந்திரமோகன் மாணவ மாணவியர்களிடம் சிறப்புரை ஆற்றினார்.
உடன் நுகர்வோர் சங்கம் மாநில துணைத் தலைவர் ஜெய்சன் மற்றும் PSV பாலிடெக்னிக் கல்லூரியின் பேராசிரியர்கள் விஜயகாந்த், இந்துமதி, சாஸ்த ராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
மாருதி மனோ