பிரதமர் நரேந்திர மோடியின் 75 வது பிறந்த நாள் விழா. !

கிருஷ்ணகிரி

பிரதமர் நரேந்திர மோடியின் 75 வது பிறந்த நாள் விழா. !

பிரதமர் நரேந்திர மோடியின் 75 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பள்ளி குழந்தைகளுக்கு பேச்சுப்போட்டி,  கட்டுரைப்போட்டி, ஓவியம் வரைதல் போன்ற போட்டிகள் மிக சிறப்பாக நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு சிறப்பாக செயல்பட்டு வென்ற மாணவ செல்வங்களுக்கு  கிருஷ்ணகிரி  மேற்கு மாவட்ட  பொதுச்செயலாளர் டாக்டர்.வி.எம்.அன்பரசன் பாராட்டுகள் தெரிவித்துக் கொண்டு சிறப்பு பரிசுகளை மற்றும்  பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கினார்.

நிகழ்ச்சியில் பாஜக நிர்வாகிகள் ஸ்ரீராமுலு, பிரகாஷ், கோவிந்தராஜ், ஸ்ரீகாந்த் மதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்

மாருதி மனோ