கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, சர்வதேச காதுகேளாதோர் தினம் .!
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, சர்வதேச காதுகேளாதோர் தினம், இந்திய சைகை மொழி தினம் கடைபிடிக்கப்படுவதையொட்டி, விழிப்புணர்வு பேரணியை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.
உடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் முருகேசன், கிருஷ்ணகிரி மாவட்ட காதுகேளாதோர் சங்கத் தலைவர் மோகன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
செய்தியாளர்
மாருதி மனோ