7,000 மீட்டர் உயரமுள்ள தென் அமெரிக்கா- அர்ஜென்டினா நாட்டிலுள்ள “அகோன் காகுவா”மலையேற செல்லும் தமிழ்நாட்டு வீரர் அமைச்சரை சந்தித்தார்.!

விளையாட்டு

7,000 மீட்டர் உயரமுள்ள தென் அமெரிக்கா- அர்ஜென்டினா நாட்டிலுள்ள “அகோன் காகுவா”மலையேற செல்லும் தமிழ்நாட்டு வீரர் அமைச்சரை சந்தித்தார்.!

உலகின் ஆறு கண்டங்களிலுமுள்ள உயரமான மலைச் சிகரங்களில் ஏறி இறங்கும் சாதனையை செய்துவரும் தூத்துக்குடி-கழுகுமலை பகுதியை சார்ந்த வெங்கட சுப்பிரமணியன் 7,000 மீட்டர் உயரமுள்ள தென் அமெரிக்கா- அர்ஜென்டினா நாட்டிலுள்ள “அகோன் காகுவா”மலையேற செல்லும்முன் இன்று காலை அமைச்சர் மா.சுப்ரமணியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

மேலும் தான் தென் அமெரிக்காவிலுள்ள அர்ஜென்டினா அகோன் காகுவா மழை பற்றியும் தங்களது லோகோ பொருத்திய கொடியையும் காண்பித்து அமைச்சருடன் கலந்துரையாடினார் வெங்கட சுப்ரமணியன்.

ஆசிரியர் & வெளியீட்டாளர் 

மேட்டுப்பாளையம் Rafi MR