உலக செஸ் சாம்பியன் ஆனார் குகேஷ்.!

Sports

உலக செஸ் சாம்பியன் ஆனார் குகேஷ்.!

உலக செஸ் சாம்பியன் ஆனார் குகேஷ்.!

18 வயதில் உலக சாம்பியன் பட்டம் வென்றார் இந்தியாவைச் சேர்ந்த குகேஷ். 

உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரின் பரபரப்பான 14-ஆவது சுற்று ஆட்டத்தில் டிங் லிரெனை வீழ்த்தி இந்திய வீரர் குகேஷ் சாம்பியன் பட்டத்தை வென்று வரலாறு படைத்தார்.