வேப்பனப்பள்ளி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம். !
கிருஷ்ணகிரி

20.9.2025 இன்று கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் வேப்பனப்பள்ளி சட்டமன்ற தொகுதி, வேப்பனப்பள்ளி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாமினை பார்வையிட்டு பயனாளிகளுக்கு நலவாரிய அடையாள அட்டைகளும், கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களும் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட கழக செயலாளர் ஒய். பிரகாஷ் MLA அவர்களும், மாவட்ட துணை செயலாளர் பி.முருகன், EX.MLA, அவர்களும், வேப்பனப்பள்ளி ஒன்றிய செயலாளர்கள் ரகுநாத், கருணாகரன், பொதுக்குழு உறுப்பினர் ஜெயராமன், மாவட்டத் துணைச் செயலாளர் சின்னசாமி, வேப்பனப்பள்ளி சேர்மன் மாதேஸ்வரன் மற்றும் கழக நிர்வாகிகள், பொதுமக்கள் சிறப்பாக கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
மாருதி மனோ