கிருஷ்ணகிரி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் ஆன்மீக பிரிவு தலைவர் பால தேவராஜன் தலைமையில் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை. !
கிருஷ்ணகிரி

ஆயுத பூஜை சரஸ்வதி பூஜை விஜயதசமி விழாவை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் ஆன்மீக பிரிவு தலைவர் பால தேவராஜன் தலைமையில் ஒபிசி பிரிவு மாவட்ட தலைவர் விவேகானந்தன் அலுவலகத்தில் பூஜை மிகச் சிறப்பாக நடைபெற்றது.
மேற்படி பூஜையில் சத்குரு ஸ்ரீ யோகி நாராயணா சித்தர் மடத்தின் ஸ்தாபகர் டாக்டர் யோகி ஜெயக்குமார் பூஜைகள் கலந்து கொண்டு அனைவருக்கும் பிரசாதம் மற்றும் வஸ்திர தானம் கொடுத்து ஆசிர்வாதம் செய்தார்.
செய்தியாளர்
மாருதி மனோ