தமிழ்நாடு கவர மகாஜன சங்கத்தின் துவக்க விழா .!
கிருஷ்ணகிரி

தமிழ்நாடு கவர மகாஜன சங்கத்தின் துவக்க விழா திருவண்ணாமலை என்.எஸ்.சித்திர மஹால் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
விழாவிற்கு சிறப்பு விருந்தினராக சத்குரு ஸ்ரீ யோகி நாராயணா சித்தர் மடத்தின் ஸ்தாபகர் டாக்டர் யோகி ஜெயக்குமார் கலந்துகொண்டு விழாவை துவக்கி வைத்து ஆசி வழங்கினார்.
செய்தியாளர்
மாருதி மனோ